சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| 
          நூலுரைத்தான் ஒருவனுளன் என்றநுமா  பாலுரைத்த பொருள்களெல்லாம் அநுமான லாலுரைத்த நூலின்றி அறையா யின்றேல் மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை  | 
    106 | 
| 
          எப்பொருளும் அநித்தமென இயம்பிடுவை  செப்பி டின்இல் லதற்கில்ல தென்று மில்லை அப்படிதான் உளதிலதாம் அப்பொருளுக் திப்பொருளுக் கநித்தமிலை என்றொன்றைக்  | 
    107 | 
| 
          அங்குரம்வித் தின்கேட்டில் தோன்றுமது போல  அங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லாம். இங்குமுளை யிலைமரமாய் எழுந்தீண்டிச் மங்கியிடா தேபால தருணவிருத் தையாய்  | 
    108 | 
| 
          உடல்பூத மெனில்ஒன்றுக் கொன்றுபகை  னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பாய் திடமாக வன்னமுரு வெனின்உண்ண மடவோனே அருவுணர்விங் கசேதனமாய்  | 
    109 | 
| 
          என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம்  நின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை ஒன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து  | 
    110 | 
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், உளதிலதா, இலக்கியங்கள்