சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| 
          உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட்  மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம் தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண் வருவதிலை இந்திரிய விடயமான  | 
    111 | 
| 
          மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற்  திருத்துமவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற் பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு  | 
    112 | 
| 
          அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்அழிந்த  அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு  | 
    113 | 
| 
          கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று  ஓடுநீர் போழிந்தா முணர்வொழுக்கை தேடுபொருள சீலம்பா வனைகுறிவிஞ் நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந்  | 
    114 | 
| 
          சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின்  வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின் ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம் சிந்தா முன் பின்னாகிப் பின்முன் னாகித்  | 
    115 | 
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், மென்னின், சிவஞான, சாத்திரங்கள், பரபக்கம், சித்தாந்த, நித்தம், சந்தானத், இலக்கியங்கள், அழிந்துணர்வை, உணர்வுதரு