சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| 
          ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி  மருவிவருஞ் சந்தான வழியில் என்னில் பெருகுவது கெட்டென்னில் அதுபோ தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ  | 
    101 | 
| 
          முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன்  பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று சொன்னரார் இவனைப்போன் முன்னொருவன் அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன்  | 
    102 | 
| 
          இந்நூலைச் சொன்னவன்தான் இங்கிருந்தா  அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை சொன்னானாம் அவையேதா கமங்க ளாகுஞ் உன்நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன்  | 
    103 | 
| 
          முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும்  இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில் உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே அந்நூலு மல்லாதே பொய்ந் நூல்  | 
    104 | 
| 
          புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று  செத்த வர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச் நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா  | 
    105 | 
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், னென்று, நூல், இலக்கியங்கள், என்னில்