ப வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
| பகல் - ஒளி. |
| பகலவன் - ஒளியுடையவன், ஞாயிறு |
| பகலோன் |
| பகலோன் - ஒளியுடையவன், ஞாயிறு |
| பகை - வெறுப்பு, எதிர்ப்பு, தீங்கு. |
| பகையஞ்சான் |
| பங்காளன் |
| பங்கு - கூறு, பகுதி. |
| பச்சைமணி |
| பச்சைமலை |
| பச்சைமால் |
| பச்சைமுத்து |
| பச்சையப்பன் |
| பச்சையப்பா |
| பசுங்குன்றன் |
| பசுந்தென்றல் |
| பசும்பொழில் |
| பசுமை - குளிர்ச்சி, செழிப்பு. |
| பசுமையன் |
| படகு - ஓடம். |
| படகுத்திறல் |
| படகுத்துறையன் |
| படகுத்தேவன் |
| படகூரன் |
| படர் - பரவுகை. |
| படரருவி |
| படரலை |
| படரொலி |
| படரொளி |
| படரொளியன் |
| படை - போர்க்கருவி, போரணி. |
| படைக்கணை |
| படைக்கிள்ளி |
| படைக்குமரன் |
| படைக்கொடி |
| படைக்கோன் |
| படைகுரிசில் |
| படைச்செழியன் |
| படைத்தகை |
| படைத்தகையன் |
| படைத்தலைவன் |
| படைத்திறல் |
| படைத்திறலோன் |
| படைத்தென்னன் |
| படைத்தேவன் |
| படைநாடன் |
| படையேந்தி |
| படைவழுதி |
| படைவாணன் |
| படைவாளன் |
| படைவீரன் |
| படைவேங்கை |
| படைவேந்தன் |
| படைவேலன் |
| படைவேலோன் |
| பண் - இசை. |
| பண்பாற்றலன் |
| பண்டை - பழைமை. |
| பண்டைநாடன் |
| பண்டைமணி |
| பண்டைமுரசு |
| பண்டைமொழி |
| பண்டையரன் |
| பண்ணமுதன் |
| பண்ணரசன் |
| பண்ணரசு |
| பண்ணருவி |
| பண்ணறிஞன் |
| பண்ணறிவன் |
| பண்ணன் |
| பண்ணன்பன் |
| பண்ணாடன் |
| பண்ணாழி |
| பண்ணாளன் |
| பண்ணிசை |
| பண்ணின்பன் |
| பண்ணினியன் |
| பண்ணெஞ்சன் |
| பண்ணேயன் |
| பண்பகன் |
| பண்பண்ணல் |
| பண்பமுதன் |
| பண்பமுது |
| பண்பரசன் |
| பண்பரசு |
| பண்பரியன் |
| பண்பருவி |
| பண்பழகன் |
| பண்பழகு |
| பண்பறவன் |
| பண்பறவோன் |
| பண்பறிஞன் |
| பண்பறிவன் |
| பண்பறிவு |
| பண்பாழி |
| பண்பாளன் |
| பண்பாளி |
| பண்பாற்றல் |
| பண்பு - குணம், இயல்பு. |
| பண்புடையான் |
| பண்புத்திறல் |
| பண்புத்துரை |
| பண்புத்தேவன் |
| பண்புரவோன் |
| பண்புருவன் |
| பண்புழவன் |
| பண்பூரன் |
| பண்பூரோன் |
| பண்பெழிலன் |
| பண்பெழிலோன் |
| பண்பெளியன் |
| பண்பெளியோன் |
| பண்பேந்தல் |
| பண்பேந்தி |
| பண்பேரன் |
| பண்பேறு |
| பண்பொளி |
| பண்பொளியன் |
| பண்மாறன் |
| பண்வழுதி |
| பண்வாணன் |
| பணி - கடமை, தொழில். |
| பணிச்சுடர் |
| பணிச்செம்மல் |
| பணிச்செல்வன் |
| பணித்தகை |
| பணித்தகையன் |
| பணித்திறல் |
| பணித்திறலோன் |
| பணித்துரை |
| பணித்தேவன் |
| பணிநெஞ்சன் |
| பணிமாறன் |
| பணிமொழி |
| பணியாழி |
| பணியாளன் |
| பணிவழுதி |
| பணிவன் |
| பணிவன்பன் |
| பணிவாளன் |
| பரி - குதிரை. |
| பரிதி |
| பரிதி - ஒளியுடையவன், ஞாயிறு |
| பரிதி - ஞாயிறு, ஒளி. |
| பரிதிக்கண்ணன் |
| பரிதிக்கணை |
| பரிதிக்கதிர் |
| பரிதிக்கதிரவன் |
| பரிதிக்கதிரன் |
| பரிதிக்கதிரோன் |
| பரிதிக்கனல் |
| பரிதிக்கனலன் |
| பரிதிக்குமரன் |
| பரிதிக்குன்றன் |
| பரிதிச்சுடர் |
| பரிதிச்சுடரோன் |
| பரிதிச்செம்மல் |
| பரிதிச்செல்வன் |
| பரிதித்தகையன் |
| பரிதித்தமிழன் |
| பரிதித்தலைவன் |
| பரிதித்திருவன் |
| பரிதித்திறல் |
| பரிதித்திறலோன் |
| பரிதித்தூயன் |
| பரிதித்தூயோன் |
| பரிதித்தேவன் |
| பரிதிநம்பி |
| பரிதிநல்லன் |
| பரிதிநல்லோன் |
| பரிதிநன்னன் |
| பரிதிநாகன் |
| பரிதிநாடன் |
| பரிதிநாவன் |
| பரிதிநெஞ்சன் |
| பரிதிநேயன் |
| பரிதிப்புகழன் |
| பரிதிப்புகழோன் |
| பரிதிமகன் |
| பரிதிமணி |
| பரிதிமலை |
| பரிதிமலையன் |
| பரிதிமலையோன் |
| பரிதிமன்னன் |
| பரிதிமாண்பன் |
| பரிதிமார்பன் |
| பரிதிமாற்கலைஞன் |
| பரிதிமாற்செல்வன் |
| பரிதிமாறன் |
| பரிதிமானன் |
| பரிதிமுகன் |
| பரிதிமுதல்வன் |
| பரிதிமுனைவன் |
| பரிதிமெய்யன் |
| பரிதிமைந்தன் |
| பரிதியண்ணல் |
| பரிதியமுதன் |
| பரிதியரசன் |
| பரிதியரசு |
| பரிதியெழிலன் |
| பரிதியெழிலோன் |
| பரிதியேந்தல் |
| பரிதியொளி |
| பரிதியொளியன் |
| பரிதிவண்ணன் |
| பரிதிவளத்தன் |
| பரிதிவளவன் |
| பரிதிவள்ளல் |
| பரிதிவாணன் |
| பரிதிவிழியன் |
| பரிதிவீரன் |
| பரிதிவெற்பன் |
| பரிதிவேங்கை |
| பரிதிவேந்தன் |
| பரிதிவேல் |
| பரிதிவேலவன் |
| பரிதிவேலன் |
| பரிதிவேலோன் |
| பரிதிவேள் |
| பரிமேலழகர் |
| பரிமேலழகன் |
| பருங்கதிர் |
| பருஞ்சுடர் |
| பருத்தி - ஒருசெடி, ஓரூர். |
| பருத்திக்கதிர் |
| பருத்திக்காடன் |
| பருத்திக்கிழான் |
| பருத்திக்குமரன் |
| பருத்திக்குன்றன் |
| பருத்திச்செல்வன் |
| பருத்திச்சோலை |
| பருத்தித்துறையான் |
| பருத்தித்தேவன் |
| பருத்திநம்பி |
| பருத்திநாடன் |
| பருத்திப்பொழில் |
| பருத்திப்பொழிலன் |
| பருத்திவலவன் |
| பருத்திவளத்தன் |
| பருத்திவளவன் |
| பருந்தகை |
| பருந்திறல் |
| பருந்திறலோன் |
| பருநம்பி |
| பருநாடன் |
| பருநிலவன் |
| பருமணி |
| பருமதி |
| பரும்பரிதி |
| பரும்புகழன் |
| பருமலை |
| பருமலையன் |
| பருமுத்தன் |
| பருமுத்து |
| பருமுரசு |
| பருமை - பெருமை. |
| பருவழுதி |
| பருவாணன் |
| பருவாளன் |
| பருவீரன் |
| பருவேல் |
| பலா - ஒருமரம். |
| பலாவரன் |
| பலாவமுதன் |
| பலாவினியன் |
| பழக்காடன் |
| பழக்குன்றன் |
| பழங்குன்றன் |
| பழந்தமிழன் |
| பழந்தேவன் |
| பழநம்பி |
| பழநாகன் |
| பழநாடன் |
| பழநாடன் |
| பழம் - கனி. |
| பழமணி |
| பழமலை |
| பழமலை |
| பழமலையண்ணல் |
| பழமலையப்பன் |
| பழமலையரசன் |
| பழமலையன் |
| பழமலையான் |
| பழமாறன் |
| பழமுத்தன் |
| பழமுத்து |
| பழமுத்து |
| பழமுரசு |
| பழமை - தொன்மை. |
| பழயன் |
| பழவரன் |
| பழவரன் |
| பழவமுதன் |
| பழவினியன் |
| பழனி |
| பழனி - ஒருமலை. |
| பழனிக்குமரன் |
| பழனிக்குன்றன் |
| பழனிக்கூத்தன் |
| பழனிக்கோடன் |
| பழனிக்கோவன் |
| பழனிகோமான் |
| பழனிச்சாரல் |
| பழனிச்சுடர் |
| பழனிச்சுடரோன் |
| பழனிச்செம்மல் |
| பழனிச்செல்வன் |
| பழனிச்சேந்தன் |
| பழனித்தம்பி |
| பழனித்துரை |
| பழனித்தேவன் |
| பழனிப்புகழன் |
| பழனிப்புலவன் |
| பழனிமணி |
| பழனிமதி |
| பழனிமலை |
| பழனிமலையன் |
| பழனிமறவன் |
| பழனிமன்னன் |
| பழனிமாறன் |
| பழனிமுத்தன் |
| பழனிமுத்து |
| பழனிமுதல்வன் |
| பழனிமைந்தன் |
| பழனியரன் |
| பழனியண்ணல் |
| பழனியப்பன் |
| பழனியமுதன் |
| பழனியரசன் |
| பழனியழகன் |
| பழனியன்பன் |
| பழனியின்பன் |
| பழனியினியன் |
| பழனியெழிலன் |
| பழனியெழிலோன் |
| பழனியெழினி |
| பழனியையன் |
| பழனிவழுதி |
| பழனிவளவன் |
| பழனிவாணன் |
| பழனிவீரன் |
| பழனிவேந்தன் |
| பழனிவேல் |
| பழனிவேலன் |
| பழனிவேள் |
| பழையன் |
| பறம்பு - ஒருமலை. |
| பறம்புநாடன் |
| பறம்புமலையன் |
| பறம்பூரன் |
| பனம்பாரன் |
| பன்னீர் - பனிமலை |
| பனிநாடன் |
| பனிநிலவன் |
| பனிமலையன் |
| பனிமுத்தன் |
| பனிமுத்து |
| பனியருவி |
| பனியொளி |
| பனை - ஒருமரம். |
| பனைநாடன் |
| பனையூரன் |
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
ப வரிசை - PA Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, ஞாயிறு , ஒளியுடையவன், கையேடு, தமிழ்ப்பெயர்க், male, பழமுத்து , பழவரன் , | , ஒருமலை, பழமலை , book, series, tamil, பரிதி, ஒருமரம், பழநாடன்