எத்தனை கோழி? - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார் : "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"
நன்பர் : "வேறொன்றுமில்லை கோழிதான்.."
சர்தார் : "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?
நண்பர் : "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"
சர்தார் : "அஞ்சு கோழி , சரியா?.."
தேடல் தொடர்பான தகவல்கள்:
எத்தனை கோழி? - சர்தார்ஜி ஜோக்ஸ், ", ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, கோழி, சர்தார், எத்தனை, என்ன, இருக்கிறது, அண்ணே, நகைச்சுவை, சிரிப்புகள், கொண்டிருந்தார், நண்பர்