நீயும் போலீஸ் தானா..? - சர்தார்ஜி ஜோக்ஸ்

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீயும் போலீஸ் தானா..? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தானா, போலீஸ், நீயும், சர்தார், எடுத்து, நகைச்சுவை, சிரிப்புகள்