வால்காவிலிருந்து கங்கை வரை - சிறந்த புத்தகங்கள்

வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) என்பவரால் 1944ல் இந்தியில் எழுதி வெளியிடப்பட்டதாகும். இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொருளடக்கம் | |
வாசகர்களுக்கு | |
இந்நூலைப் பற்றி | |
முதற் பதிப்பின் முன்னுரை | |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | |
சமர்ப்பணம் | |
இந்தப் புத்தகம் சமுதாயங்களின் சரித்திரம் | |
வால்காவிலிருந்து கங்கை வரை | |
நிஷா | 13 |
திவா | 27 |
அமிர்தாஸ்வன் | 43 |
புருகூதன் | 59 |
புருதானன் | 79 |
அங்கிரா | 89 |
சுதாஸ் | 106 |
பிரவாஹன் | 124 |
பந்துலமல்லன் | 140 |
நாகதத்தன் | 160 |
பிரபா | 183 |
சுபர்ண யௌதேயன் | 212 |
துர்முகன் | 231 |
சக்கரபாணி | 247 |
பாபா நூர்தீன் | 263 |
சுரையா | 280 |
ரேக்கா பகத் | 297 |
மங்களசிங் | 314 |
சபதர் | 333 |
சுமேர் | 353 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - சிறந்த புத்தகங்கள், புத்தகங்கள், கங்கை, வால்காவிலிருந்து, சிறந்த, முன்னுரை, மொழிகளிலும், பதிப்பின்