ஆரூடப் பாடல் - 6, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

புலவித கவலைவேண்டாம் பகர்ந்தாறும் மூன்றாறானால் நலமது மிகவேயுண்டு நம்பியதெல்லாம் லாபம் கலகங் ளொழிந்து போகும் கங்கண ப்ராப்தமாகும் வலப்பக்க மச்சம்காணும் வர்த்தகம் விர்த்தியாமே. |
ஆறும் மூன்றும் ஆறும் விழுந்ததால் இனிக்கஷ்டமென்ற கவலையே வேண்டாம். எண்ணிய எண்ணம் நிறைவேறும். கலகம் ஒழிந்து களிப்பு பெருகிடும். வலது பக்கத்தில் இருக்கும் மச்சத்தினால் உனக்கு அதிர்ஷ்டங்கள் உண்டு என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், ஆறும்