ஆரூடப் பாடல் - 6, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு |
உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்