ஆரூடப் பாடல் - 6, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

அஞ்சிடவேண்டாமப்பா ஆறும் ஒன்றாலும் வீழ்ந்தால் வஞ்சகம பீடை நோயும் வறுமையும் ஒழிந்துபோகும் துஞ்சவே தானியங்கள் துணைவரும் வந்து சேர்வார் கொஞ்சநாள் போனதானால் கொடுக்கல்வாங்கலிலே லாபம். |
உனக்கு ஆறும், ஒன்றும், ஆறும் விழுந்ததால் உனைத் தொடர்ந்த பீடையும், நோயும், வறுமையும், வம்பு வழக்குகளும், பகைவர்களின் வஞ்சமும் ஒழியும். நிலம் செழித்து தானிய விளைச்சல் பெருகும். புதிய சினேகிதர்களும் சேருவார்கள். அதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆறும், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், வறுமையும், நோயும்