ஆரூடப் பாடல் - 6, 1, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

வேணமென்றே நீ செய்யும் வேலையில் லாபமுண்டாம் பூணுமாரொன்றும் ரெண்டும் புகழுறவிந்தாலே தோணுமே பலிக்குமெண்ணம் தொந்தார்த்தமொழிந்து போகும் காணுவாயிதனினுண்மை கந்தனின் கருணையுண்டாம். |
ஆறும், ஒன்றும், இரண்டும் வீழ்ந்ததால் செய் தொழிலில் லாபமுண்டாகும். மனதில் நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். குடும்பத்திலுள்ள தொந்தார்த்தங்க ளெல்லாம் ஒழிந்து போகும். இன்னும் சில நாளில் இதனுண்மை காண்பாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 1, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், போகும்