ஆரூடப் பாடல் - 3, 3, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

கோண்டதோர் கவலையாலே குன்றியே வாடுகின்றாய் இன்றிரு மூன்றும் ரெண்டும் வீழ்ந்ததால் பொருளும் நஷ்டம் அண்டொணா துயர்க்குள்ளாக்கும் அபலமாய் எண்ணம் கண்டாலும் விஷம் போல் பார்ப்பார் கஷ்டமும் துயர முண்டாம். |
முதல் இரண்டு முறை மூன்றும் அதனையடுத்து இரண்டு விழுந்திருப்பது உன் துயர நிலையை குறிக்கிறது. உறவுகள் வெறுத்து ஒதுக்குவர். மனக் கவலையும், பொருள் விரயமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 3, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், இரண்டு, மூன்றும், துயர