ஆரூடப் பாடல் - 3, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

குழித்திடாய்யிரு மூன்றொன்றும் கருத்துடன் விழுந்ததால் பத்தவர் பாழாய் போவார் இழித்தவர் இடர்க்குள்ளாவார் செழிக்குமுன் குடும்பமப்பா சேரும் பொன் பூஷணங்கள் அழித்ததோர் பொருளும் சேரும். அன்பு கொண்டிருந்திடவே. |
இரண்டு முறை மூன்றும் அடுத்து ஒன்றும் விழ உன்னை பழித்தவர் அழிந்து போவார்கள், எதிரிகள் துயருக்கு ஆளாவர்கள். பொன், பொருள் சேர புகழுடன் வாழ்ந்திருப்பாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், பொன், சேரும்