ஆரூடப் பாடல் - 3, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

வாடவே வேண்டாமப்பா வந்தது நல்லகாலம் நீடவே மூன்றிரெண்டும் நிஷ்டூர மொழிந்து போகும் தேடவேபோன ஜீவன் தெற்கெனும் திசையில்கிட்டும் பாடலாமிதனை நம்பி பலன்பெற்று ஜீவிப்பாயே |
ஒருமுறை மூன்றும் இருமுறை இரண்டு விழ இனி நன்மையான பலன்களெல்லாம் ஏற்படும். தேடிப்போன ஜீவன் தெற்கு திசையிலே எதிர்பாராதவிதமாய் கிடைக்கும். இனி உன் கவலைகள் நீங்கி உலகில் சுகமாக வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், ஜீவன்