ஆரூடப் பாடல் - 2, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

முறைந்திட்டோர் சேகரித்த மண்மனை வந்துசேரும். இரண்டுடனாறும் மூன்றும் இணங்கிட செல்வமோங்கும் சிறந்திடும் நாற்கால் ஜீவன் சீக்கிரம் யெண்ணம் கூடும். துறந்துமே சென்றேபேரும் துரிதத்தில் வருகுவாரே. |
இரண்டும், ஆறும், மூன்றும் விழுந்தால் பெரியோர்கள் தேடிய மனைபூமி நிலம் முதலியவைகள் சேரும். செல்வமானது ஓங்கும். நாற்கால் ஜீவன் கொள்ள பால் பாக்கியம் உண்டாகும். எண்ணமும் சீக்கிரத்தில் கூடும். கவலையடைந்து மனைவிட்டு சென்றோர்களும் வந்து சேருவார்கள் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், கூடும், ஜீவன், மூன்றும், நாற்கால்