ஆரூடப் பாடல் - 2, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

நீங்கும் கவலையெல்லாம் இரண்டு மூன்றாறுமானால் ஓங்கிடும் உனதுசெல்வம் உயருமே தொழில்தானப்பா சோங்கிடும் தோஷம்நோயும் தொலைத்திடும் அஞ்சிடாதே வாங்கிய கடன்தான் நீங்கி வறுமையுமகன்றுபோமே. |
இரண்டும், மூன்றும், ஆறும் விழுந்ததால் கவலைகள் எல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். செல்வம் ஓங்கும், மேலான தொழிலுண்டாகும், சகல தோஷங்களும், நோயும் நீங்கும், கடன்தீரும், குடும்பத்தின் வறுமையகலும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், நீங்கும்