ஆரூடப் பாடல் - 2, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால் மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள் காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும் பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை. |
உனக்கு இரண்டும் மூன்றும் ஒன்றும் விழுந்ததால் சொந்தங்களும், நட்புகளும் உனக்கு மோசமே செய்ய துணிவார்கள். கைப்பொருள் விரையமும், தொழில் நஷ்டமும் அதனால் கவலைகளும் உண்டாகும். உன்னிடம் அன்புள்ளவர்கள் கூட உன்னை விட்டு பிரிவார்கள் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, செய்ய