ஆரூடப் பாடல் - 1, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

தைரியத்தை விடாதே தனியொன்றும் மிரண்டுமாறும் வைரயா யிருந்தபேரும் வணங்குவாருன்னைக் கண்டால் சௌரியத் தொழிலில் பாபம் சஞ்சலம் பிணியும் நீங்கும் பரிவுடன் பிறக்கும் பிள்ளை பலித்திடும் அதனால்யோகம். |
ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் , கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், பிறக்கும், நீங்கும், தொழிலில், பிணியும்