ஆரூடப் பாடல் - 1, 2, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
விஷபாம்பை போலே பார்ப்பார் ஒன்றுரெண்டொன்று வீழ்ந்தால் பசப்பு வார்த்தைகள் பேசிபறிப்பாருள் பொருளை எல்லாம் நிஜமாக உரைத்திட்டாலும் நியாயமுணக்கிராது கசங்கிட கடனில் தொல்லை காட்டிடும் கவலையாமே. |
ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 2, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், ஒன்று