கணிதப் பஞ்சாங்கம் - ஜோதிடப் பரிகாரங்கள்

பஞ்சாங்கம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் என்றால் ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதப் பஞ்சாங்கம் - Panchangam - ஜோதிடப் பரிகாரங்கள் - Astrology Remedies - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்