சிறந்த புத்தகங்கள்
எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில புத்தகங்கள் பலர் வாழ்விலும், மனதிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
||
|
||
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை, வால்காவிலிருந்து கங்கை வரை, அர்த்தமுள்ள இந்துமதம், சிறந்த புத்தகங்கள், பொதுஅறிவுப் புத்தகங்கள், பிரபலமான புத்தகங்கள், பாராட்டிற்குரிய புத்தகங்கள்
சத்ய சோதனை என்பது உலக உத்தமர் காந்தியடிகளால் எழுதப்பட்ட அவரது வாழ்க்கைச் சரித்திரம் ஆகும்...
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) என்பவரால் 1944ல் இந்தியில் எழுதி வெளியிடப்பட்டதாகும்...
திரு கண்ணதாசன் அவர்களால் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூல் தினமணிக் கதிர் இதழில் 1972 ம் ஆண்டு தொடராக எழுதப்பட்டு ..