வட்ட ரேகை - கைரேகைகள்
இது ஆயுள் ரேகையைக் கடந்து ‘x’ வடிவத்தை உருவாக்குகிறது. இது மிகவும் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு கவலையை உண்டாக்கும் என்பதால், கைரேகை பார்ப்பவர்கள் பொதுவாக இந்த ரேகையைக் குறிப்பிட்டு கூறுவதில்லை. வட்ட ரேகையின் பொதுவான குறியீடுகள், பிற ரேகைகளால் ‘M’ என்று உருவாக்கப்பட்டிருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வட்ட ரேகை - கைரேகைகள், வட்ட, கைரேகை, ஜோதிடம், கைரேகைகள், ரேகை, ரேகையைக், சாஸ்திரம்