ஆரூடப் பாடல் - 6, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

துன்பமே மிகவுண்டாகும் தொகுத்தாறு மீறிரெண்டால் அன்பு பேரானால் அடுத்துமே பகையுமாவார் நன்றி நீ செய்தபோது நலமொன்றும் ஏற்படாது தன்மையுமழிந்து போகு தரித்திரனாக்குமாமே. |
இப்பொழுது ஆறும் அடுத்தடுத்து இரண்டும் வந்ததால் அன்புள்ள சினேகிதர் ஆயினும் பகையாவார்கள். நீ நன்மையை செய்தாலும் அதனால் நலம் ஏதும் விளையாது. உனது தன்மை அழிந்து தரித்திரம் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்