ஆரூடப் பாடல் - 3, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

தன்னையே நோகச் செய்யும் தரித்திர திசையுண்டாகும் பின்னும் மூன்றாறு மூன்றும் பிழையுற விழுந்ததாலே ஒன்றுமே புலப்படாது உன்தொழில் பொருளும் நஷ்டம் துன்பமாய் நோயுண்டாகும் துலைந்திடும் மாதமொன்றில் |
மூன்றும், ஆறும், மூன்றும் வீழ்ந்தால் உனக்கு மிகவும் தரித்திரம் உண்டாகும். புத்தி செயலிழந்து தொழில் முடக்கம் உண்டாகி பொருள் விரையமும் ஏற்படும். நோயும் உண்டாகும். இவையனைத்தும் ஒரு மாதத்தில் நீங்கிடும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், மூன்றும், ஆரூடப், ஆரூடம், பாடல், ஸ்ரீஅகத்தியர், பாய்ச்சிகை, உண்டாகும்