ஆரூடப் பாடல் - 2, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

வாயவே யிரண்டுமாறும் வருத்தமே இரண்டும் வீழந்;தால் தோயவே பொருளும் நஷ்டம் தொழில்தனில் நிந்தையுண்டாம் உபாயமாய் சிலபேராலே விரோதமும் கலகமாகும் காயமே யருந்தபோதும் கடவுளை மறந்திடாதே. |
உனக்கு இரண்டும், ஆறும், இரண்டும் விழுந்ததால் வருத்தமுண்டாகும். பொருள் நஷ்டமும் தொழில் முடக்கம் உண்டாகும். சில பேர்களால் உனக்கு கலகமும் விரோதமும் உண்டாகும். ஆனால் எத்தகைய துன்பம் நேரிடினும் கடவுளை மறவாதே, உன் கஷ்டமெல்லாம் நீங்கிப் போகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், இரண்டும், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், உண்டாகும், உனக்கு, விரோதமும், கடவுளை