ஆரூடப் பாடல் - 2, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால் பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார் ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும். |
உனக்கு இரண்டும், ஒன்றும், ஒன்றும் உதயமானதால் அடிக்கடி பொருள் நஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும். மனைவி மக்களுடன் பிணக்கு உண்டாகும். எண்ணம் நிறைவேறாது எண்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், உண்டாகும், மனைவி, ஒன்றும்