ஆரூடப் பாடல் - 1, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

அடைகுவாய் லாபமப்பா ஆக ஒன்றாது மாறும் தடையின்றி விழுந்தாலே தழைத்திட மகப்பேறாகும் புடைசூழ குடம்பந்தன்னில் புகழான வாழ்வுண்டாகும் இடையிலே துயர் வந்தாலும் ஏதொன்றுமுனை செய்யாதே. |
இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், வாழ்வாய், ஆறும்