ஆரூடப் பாடல் - 1, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

ஆகுமே கவசம்பாரு அப்பனே ஒன்றார் மூன்றும் சோகமே பெரிதாய் நிற்கும் சலிப்பினால் இடத்தை மாற்றும் ஏகமாய் பொருளும் போகும் இடறான நோயுண்டாகும் போகுமே தொழிலும் நஷ்டம் பொல்லாப்பு மடைகுவாய். |
உனக்கு ஒன்றும், ஆறும் , மூன்றும் வந்ததால் குடும்பத்தில் கலகம் நேரும்.எதிலும் துயரமே மேலிடும். சலிப்பின் காரணமாய் இடமாறுதலும் பெரும் பொருள் சேதமும், கடுமையான நோயும் உண்டாகும். தொழில் முடக்கமாகும், சினேகித பொல்லாப்பு மடைவாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், பொல்லாப்பு, மூன்றும்