ஆரூடப் பாடல் - 1, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

தோன்றிடும் பகைதான் மெத்தடுர்ந்தொன்று மாரொன்றாகில் ஆன்றோர்கள் தேடிவைத்த ஆஸ்தியுமழிந்து போகும் கானபடும் கண்ணிதன்னில் மான்படும் கவலைபோலே வான்பதிக்குள்ளே நீயும் வருந்தவே நேருமப்பா. |
உனக்கு ஒன்றும், ஆறும், ஒன்றும் விழுந்தால் மிகவும் பகையுண்டாகும். பெரியோர்களின் பொருள் அழியும். வேடன் வைத்த கண்ணில் சிக்கிய மான் போல் கலங்கி நிற்கவும் நேரிடும். கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.தைரியத்தை விடாதே! சீக்கிரத்தில் நன்மையடைவாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், நேரிடும், ஒன்றும்