ஆரூடப் பாடல் - 1, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால் ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோமுண்டாம் வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம் தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம். |
முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிற ார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், நீங்கும், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், கஷ்டம், மூன்றும், ஒன்றும், பிறக்கும்