ஆரூடப் பாடல் - 1, 1, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால் சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும் பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள் கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே. |
ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும், சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 1, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஒன்றும், இரண்டும், நினைத்த