பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்க்க முடியும்? - ஜோதிடக் கேள்வி-பதில்கள்
பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவார்கள் என்றால் ’பிரசன்ன ஜோதிடம்’ என்ற ஒரு முறை உண்டு. அதன்படி கேள்வி கேட்கும் நேரத்தையே அல்லது ஜோதிடரைச் சந்திக்கும் நேரத்தையே அடிப்படையாக வைத்து, ஜாதகம் கணித்துப் பலன் கூறுவார்கள். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட இம்முறை பின்பற்றப் படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்க்க முடியும்? - ஜோதிடக் கேள்வி-பதில்கள், ஜாதகம், பிறந்த, கேள்வி, எப்படி, தேதியே, தெரியாதவர்களுக்கு, பதில்கள், ஜோதிடம், முடியும், ஜோதிடக், பார்க்க, நேரத்தையே, கூறுவார்கள்